How to cut a 8 pieces of circle with 3 cuts


1. Make a straight cut through the centre,cutting the pie in half

2. Stack the 2 halves,one on the top
 of the other and cut them into 4 equal pieces with cut #2

3. Stack these four pieces,one on the top of each other and make your third cut,cutting them all in half for 8 equal but messy,pieces of pie with 3 cuts

1.முதலில் வட்டமான பொருளின் நடுவே வெட்டிக்கொள்ள வேண்டும்.

2.வெட்டப்பட்ட இரண்டு அரை வட்டங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதன் நடுவே வெட்ட வேண்டும் ம்.இப்போது நான்கு பாகங்கள் கிடைத்திருக்கும்.

3.கிடைத்திருக்கும் நான்கு கால் வட்டங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தபடி நடுவில் வெட்டினால் 8 பாகங்கள் கிடைக்கும் 

மூன்றே வெட்டில் 8 பாகங்கள் தயார்😍😍😍😍😍
மேலும் விவரங்களுக்கு காணொளியை காணுங்கள்😍