Which episode we can see on Netflix's Streamfest days

(Dec 5&6)

Netflix has canceled the free trial. Instead streamfest in India is going to be held on Dec 5 & 6. There will definitely be confusion as to which series to watch in those two days.If you have doubt, this post for you..!

நெட்பிளிக்ஸில் இலவச ட்ரெயலை ரத்து செய்து விட்டனர்.அதற்கு பதிலாக இந்தியாவில் ஸ்ட்ரீம் வெஸ்ட் (streamfest)யை  Dec 5&6 -ல் நடத்த போகிறது.அந்த இரண்டு நாட்களில் எந்ததெந்த ஸீரிஸை தான் பார்ப்பது என்ற குழப்பம் கண்டிப்பாக இருக்கும்.அப்படி குழப்பம் உடையவராக இருந்தால் இந்த போஸ்ட் உங்களுக்காக..!

1.Delhi crime

டெல்லி க்ரைம் என்ற இந்த இந்தியன் வெம்ஸீரிஸ் 48வது எம்மி அவார்ட்ஸ்-ல் (beat drama series) சிறந்த ட்ராம ஸீரிஸ் என்ற அவார்டை பெற்றுள்ளது. 

இந்த ஸீரிஸ் 2012 ல் நடந்த டெல்லி கேங்  ரேப் மற்றும் மர்டர்  கேஸ் -ன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பின்னர் அந்த மிருகத்தனமான குற்றம் நடந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகளை கையால்வது போன்று கதைக்களத்தை அமைத்துள்ளனர்.

இந்த ஸீரிஸின் டைரக்டர் அவர் இந்த படத்திற்காக வாங்கிய விருதை  "எல்லாப்பெண்களுக்கும் சமர்பனம்"என்று கூறினாராம்.

2.Money Heist

நெட்பிளிக்ஸ் இலவசம் என்ற அறிவிப்பு உங்களுக்கு கிடைத்தவுடன் இந்த Money heist  ஸீரிஸை யெல்லாம் அந்த இரண்டு நாட்களில் பார்த்து விட வேண்டும் என்று தான் கண்டிப்பாக நினைத்திருப்பீர்கள்.நான் சொல்லி தான் நீங்கள் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை.



அத்தனை(31) எப்பிஸோட்களையும் இரண்டே நாட்களில் பார்க்க வேண்டும் என்பது கொஞ்சம் கடினம் தான்.

ஒரு வேலை நீங்கள் money heist ஐ பார்த்து இருந்தால் நான் கூறிய டெல்லி க்ரைம் ஐ பாருங்கள்.

3.Ninguem Ta Olhando (Brazil)

இந்த வெப் ஸீரிஸ் சிறந்த காமெடி ஸீரிஸ் என்ற விருதை பெற்றுள்ளது.ஒரு காமெடியான ஸீரிஸை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால் இதை தாரளமாக காணலாம்