If a tear comes out of your right eye first,it means happiness
But if it comes out of your left eye,it means sadness or pain.
ஒரு நபர்க்கு(நமக்கு) சோகத்தினால் கண்ணீர் வருகிறதா அல்லது மகிழ்ச்சியினால் கண்ணீர் வருகிறதா என்பதை கண்ணீர் வருவதை வைத்தே கூற இயலும்.அது எவ்வாறு என்றால்.
வலது கண்ணில் முதலாக கண்ணீர் வந்தால் மகிழ்ச்சியாக😆 இருக்கிறார் என்பது அர்த்தம்.
மாறாக இடது கண்ணிலிருந்து முதலாக கண்ணீர் வந்தால் துக்கமாகவோஅல்லது வலி🤕 அதிகமாக இருக்கிறது என்பது அர்த்தம்.
2 Comments
Super
ReplyDelete😍😍😍
DeleteThank you for visiting our site. If you want to share something, you can comment here.